ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா…

இன்று பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.