இன்று காலை தமிழக ஆளுநர் மாளிகைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.