சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுக்கு “தகைசால் தமிழர் விருது”டன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். விருது தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கியது குறிப்பிடத்தக்கது.