விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... இன்றே விண்ணப்பிக்கவும்....
பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்)
காலி இடம்: 275 (விளையாட்டு வீரர் களுக்கு மட்டும்)
பதவி: காவலர் விளையாட்டு தகுதி: வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், நீச்சல், வாட்டர் போலோ, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், கால் பந்து, ஆக்கி, ஜூடோ, கராத்தே, கைப்பந்து, பளு தூக்குதல், டேக்வாண்டோ உள்பட பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் கல்வி தகுதி: 10-ம் வகுப்பு வயது: 1-1-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-12-2024 @ : https://rectt.bsf.gov.in/