ரூ.12,999 ஸ்மார்ட் வாட்ச் வெறும் ரூ.1,599 க்கு விற்கும் Amazon..!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனையின் போது அனைத்து வகையான தயாரிப்புகளின் மீதும் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் அல்லது லேப்டாப்கள் வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லையென்றால்.. உங்களுடைய அதிகபட்ச பட்ஜெட்டே ரூ.2000 தான் என்றால்.. இந்த அமேசான் விற்பனையில் ஸ்மார்ட் வாட்ச்களின் மீது அறிவிக்காட்டுள்ள அபார சலுகைகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
போட் வேவ் சிக்மா (Boat Wave Sigma): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.7,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.6,900 என்கிற அபார தள்ளுபடியை பெற்று
வெறும் ரூ.1,099 க்கு வாங்க கிடைக்கிறது

ஃபையர் போல்ட் நிஞ்சா கால் என்கோர் (Fire-Boltt Ninja Call Encore): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.12,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.11,400 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கிறது. நாய்ஸ் மெட்டாலிக்ஸ் (Noise Mettalix): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.7,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.6,000 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.5,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.3,400 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.2,599 க்கு வாங்க கிடைக்கிறது.

போட் லுனார் ஆர்ப் (Boat Lunar Orb): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.9,499 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.7,100 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.2,399 க்கு வாங்க கிடைக்கிறது. கல்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் (Cult Sport Ranger XR): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.9,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.7,300 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.2,699 க்கு வாங்க கிடைக்கிறது.

போட் லூனார் விஸ்டா (Boat Lunar Vista): இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.8,499 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.6,800 என்கிற அபார தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.1,699 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஸ்மார்ட் வாட்சுகள் மீது மட்டுமல்ல, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் ஆக்சஸெரீஸ், டேப்லெட்டுள், ஹெட்போன்கள் மற்றும் பல தயாரிப்புகளின் மீது விலைக்குறைப்புகள், நேரடி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கிறது.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎச்பி வங்கி அட்டைகள் வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைக்கு 10 சதவீத (ரூ.10000 வரையிலான) தள்ளுபடி கிடைக்கும். பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிரெடிட் மற்றும் கிரெடிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளிலும் கூட 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் மீது 5 சதவீத உடனடி தள்ளுபடியையும், கூடுதலாக 5 சதவீத கேஷ்பேக்கையும் பெறலாம். மேலும் ஒன்கார்டு வாடிக்கையாளர்களும் 10 சதவீதம் வரையிலான உடனடி தள்ளுபடியை பெறலாம்.இதற்கு அவர்கள் கிரெடிட் கார்டு அல்லது கிரெடிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.