
PV Sindhu advances to Syed Modi Badminton final
சையது மோடி பாட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில், ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹுடாவை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குContinue Reading