Search Result

Author: Admin

India

Constitution should not be politicized- Speaker Om Birla

அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலாக்கக்கூடாது- சபாநாயகர் ஓம் பிர்லா அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஓம் பிர்லா, “அரசியலமைப்புச் சட்டம் நமது பலம். இது நமது சமூக ஆவணம். இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாகவே சமூக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, ஏழை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மரியாதை அளித்துள்ளோம். அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து சாதியினருக்கும்Continue Reading

Others

IPL Cricket: Rishab Bund auctioned for Rs 27 crore

ஐ.பி.எல். கிரிக்கெட்: ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந்தேதி முதல் மே 25-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு நடைமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 46 வீரர்கள் தக்க வைத்தன. கழற்றிவிடப்பட்ட வீரர்கள் அனைவரும் ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்தனர்.Continue Reading

Health

A complete physical examination…is essential…

முழு உடல் பரிசோதனையும்… அவசியமும்… ‘லேசாகத் தலைவலிக்கிறது’ என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான். அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது மனதிலும் பதிவாகி விட்ட ஒரு வார்த்தையாகிவிட்டது முழு உடல் பரிசோதனை. இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் நமது உடல் நலனை நன்றாக கவனித்து கொள்கிறோமா என்றுContinue Reading

Cinema

This week’s OTT movies and web series…

இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்… * மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் ‘ஏலியன் ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்’ படங்களை பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகிContinue Reading

SPIRITUAL

Special feature of the temple…Thirloki Sundareswarar created from a single stone…

ஆலய சிறப்பு… ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட திருலோக்கி சுந்தரேஸ்வரர்… வரலாறுராஜா ராகம் I இன் மனைவி திரைலோக்கி மாதேவி , இந்த கிராமம் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள தெய்வம் சுந்தரர். எனவே இக்கிராமம் திரைலோக்கி சுந்தரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் முதலாம் இராஜ ராஜாவால் கட்டப்பட்டது.ஸ்ரீ கைலாசநாதர் கோயில், ஸ்ரீராப்தி சயன நாராயணர் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ காளியம்மன் கோயில், ஸ்ரீ அய்யனார் கோயில்,Continue Reading

India

500 employees job loss….OLA action decision…

500 பணியாளர்கள் வேலை இழப்பு…. OLA அதிரடி முடிவு… ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது: ‘நிறுவனத்தில் நிர்வாக ரீதியிலான சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓலா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதல்கட்டமாக 500 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது. அண்மைக் காலமாக ஓலா மின் ஸ்கூட்டர்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், விற்பனைக்குContinue Reading

News

‘Bengal’ storm affects capital city Chennai more…? People beware…

‘பெங்கல்’ புயலால் தலைநகர் சென்னைக்கு அதிக பாதிப்பு…? மக்களே உஷார்… வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள இந்த சுழற்சி தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நாளை மறுநாள் (நவம்பர் 23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Continue Reading

Cinema

A.R. for the song ‘Perione Rahmane’. Rahman wins ‘Hollywood Music in Media Awards’

‘பெரியோனே ரஹ்மானே’ பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘Hollywood Music in Media Awards’ சர்வதேச அளவில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அவார்ட்ஸ்(Hollywood Music in Media Awards) விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இசை விருதுகளில் உயரிய விருதாக பார்க்கப்படும் இந்த விருது திரைப்படங்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், சுயாதீன ஆல்பங்கள் என எந்த திரை வடிவில் இருந்தாலும் அவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2009முதல் ஆண்டுதோறும்Continue Reading

India

Delhi Assembly Election: Aam Aadmi Party 11 Candidate List Released…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் 11 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலைContinue Reading

India

A travel guide app developed by Kerala government for Ayyappa devotees….

ஐயப்ப பக்தர்களுக்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி செயலி…. சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதன்Continue Reading