Search Result

Author: Admin

News

First Working Committee Meeting of Daveka Party, 26 Resolutions Passed

தவெக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்… நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள்…. 1. கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்: கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.2. மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில்Continue Reading

India

Amit Shah announced that 21 lakh houses will be constructed for the poor under the Prime Minister’s Housing Scheme, as outlined in the election manifesto.

ஏழைகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- தேர்தல் அறிக்கையில் அமித்ஷா அறிவிப்பு ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல், இம்மாதம் 13 மற்றும் 20-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அங்கு சென்றார். தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர், அமித்ஷா பேசியதாவது:-Continue Reading

Cinema

‘Amaraan’ is a better movie than I imagined – Rajinikanth praises

நினைத்து பார்த்ததை விட அருமை படம் ‘அமரன்’ – ரஜினிகாந்த் பாராட்டு காஷ்மீர் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படம், தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்தநிலையில் ‘அமரன்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதன் படக்குழுவினரை நேற்று தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டினார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:- ‘அமரன்’Continue Reading

News

Dravidian is the Tamil ethnic people who want to rule somehow – Seeman

திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும்- சீமான் தமிழ் ஈழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிடமும், தமிழ்த்தேசியமும்Continue Reading

India

Kerala government announces Rs. 5 lakh insurance for Sabarimala devotees.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு அறிவித்த கேரள அரசு… பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதந்தோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அப்போதும் ஏராளமான பக்தர்கள் அங்குContinue Reading

Health

The ‘8’ shape walk has many benefits

ஏராளமான நன்மைகள் தரக்கூடிய ‘8’ வடிவ நடைப்பயிற்சி வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘8’ நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. அவற்றுள் முக்கியமானவை என்னென்ன என்று பார்ப்போமா? *Continue Reading

SPIRITUAL

The exchange you receive in heaven is abundant! Jesus’ Sermon on the Mount…

விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்! இயேசுவின் மலைப்பொழிவு போதனைகள்… எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கியContinue Reading

breaking news

Ariana election result: Vinesh Bhoga wins…

அரியானா தேர்தல் முடிவு: வினேஷ் போகத் வெற்றி அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்துContinue Reading