கட்டுக்கட்டாக பணம்… சிக்கிய கண்டெய்னர் லாரி… சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்…
கட்டுக்கட்டாக பணம்… சிக்கிய கண்டெய்னர் லாரி… சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீசார்… கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றைய தினம் ஏ.டி.எம். இயந்திரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.Continue Reading