Search Result

Author: Admin

News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே வனத்துறை திட்டம்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே வனத்துறை திட்டம்… கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். தென் ஆப்பிரிக்க தேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லைContinue Reading

Health

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா?

ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா? கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப்Continue Reading

Cinema

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்…

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்… தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஏ.சகுந்தலா. 1970-இல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ என்ற படத்தில் அறிமுகமானதால், ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் சிறியContinue Reading

Cinema

பெரியார் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

 பெரியார் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் மாலை வைத்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக்Continue Reading

Cinema

‘மூக்குத்தி அம்மன் 2’ புதிய அப்டேட்…

 ‘மூக்குத்தி அம்மன் 2’ புதிய அப்டேட்… நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருப்பதாக தகவல் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் சார்பாக ஐஷரி கே கணேஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்தது. பேய் படங்களுக்கு என தனக்கென ஒரு தனி ஜானரைContinue Reading

India

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்…

 டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி சிங்… கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமாக பதவிContinue Reading

Government job

Exim Bank Recruitment: 50 MT Post – APPLY NOW! Last Date: 07.10.2024

 Exim Bank Recruitment: 50 MT Post – APPLY NOW! Last Date: 07.10.2024 Exim Bank invites Online applications for the recruitment of 50 Management Trainee (MT) (Banking Operations) Posts. This online facility will be available in the Official website @ https://www.eximbankindia.in/ from 18.09.2024 to 07.10.2024. Before applying for the recruitment, candidatesContinue Reading

Cinema

சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்… புகைப்படங்கள் வைரல்

சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்… புகைப்படங்கள் வைரல் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் ரியல் ஜோடிகளாக இணைகிறார்கள் என்றால் அவர்களை தாண்டி முதலில் சந்தோஷப்படுவது ரசிகர்கள் தான். அப்படி நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் தெலுங்கானாவில் இருக்கும் கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர்.நிச்சயதார்த்த புகைப்படங்களை அடுத்து எப்போது திருமணம்Continue Reading