Search Result

Author: Admin

News

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்..! பெரும் விபத்து நேரிடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்… கமல் கோரிக்கை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் செல்லும்போது தாலாட்டுவதுபோல ஆடியது. விபத்து அச்சத்துடனேயே இப்பாலத்தில் வாகன ஓட்டிகள் பயணம் செய்யும்Continue Reading

Gallery

வரவேற்பு…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரவேற்றபோது.அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம்Continue Reading

Gallery

கறுப்பு நிறம்…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில், செஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான நிறமாக கறுப்பு நிறத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

Gallery

கடற்கரை கோயில் சிற்பம்…

நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில்,கடற்கரை கோயில் சிற்பத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.Continue Reading

Gallery

மோடியுடன் ஸ்டாலின்…

மோடியுடன் ஸ்டாலின்… நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா மேடையில், பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்.Continue Reading

Gallery

செஸ் ஜோதி…

மோடியுடன் ஸ்டாலின்… நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து செஸ் ஜோதியைப் பெறும் பிரதமர் நரேந்திர மோடி. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டி துவக்க விழாவில், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து செஸ் ஜோதியைப் பெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.Continue Reading

News

வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! – வைகோ

வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்க..! வைகோ இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் (Indian Council for Cultural Relations -ICCR) சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம்Continue Reading

தொல்காப்பிய வரவேற்பு…

மோடியுடன் ஸ்டாலின்… சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, “தொல்காப்பியம்” (ஆங்கில பதிப்பு) புத்தகம் அளித்து வரவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.Continue Reading

நேரு உள் விளையாட்டரங்கம் நோக்கி…

மோடியுடன் ஸ்டாலின்… சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைப்பதற்காக, நேரு உள் விளையாட்டரங்கிற்கு சதுரங்க பலகை வடிவில் வர்ணம் பூசப்பட்டுள்ள நேப்பியர் பாலம் வழியாக வந்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading

வணக்கம் சென்னை…

மோடியுடன் ஸ்டாலின்… செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியை துவக்கி வைக்க சதுரங்க பலகை வடிவிலான பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு அணிந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி.Continue Reading