Search Result

Author: Admin

News

அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!​

அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..! அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..! வேல்முருகன்​ கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலிலை தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் அனுமதியுடன்Continue Reading

News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுகோள் கமல் ஹாசன்​ அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதை மக்கள்Continue Reading

ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா…

ராஜ்யசபா நியமன எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா… இன்று பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.Continue Reading

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பு…

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பு… நாட்டின் 15வது ஜனாதிபதியான திருமதி.திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தூதர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Continue Reading

Gallery

84வது பிறந்தநாள் விழாவும், அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்த்தும்…

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு..! 84th birthday party and greetings from political party leaders… பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 84வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் டாக்டர் ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்Continue Reading

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு ஓட்டம்…

44வது சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு ஓட்டம்… மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் (செஸ் ஒலிம்பியாட் 2022) போட்டிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்த தமிழக அமைச்சர்கள்.Continue Reading

News

பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..!

பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..! பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது..! டாக்டர் ராமதாஸ் ​ திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் மாற்றப்பட்ட 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தாள்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் மொழி அறிவையும், பண்பையும் வளர்ப்பதற்கான மொழிப்பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும். விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம்Continue Reading

News

விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..!

விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..! விவசாயிகளின் கண்ணீரில் விளைந்தது மழைத்தண்ணீரில் வீணாகுது..! ஜி.மயில்சாமி, விவசாய அணி மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்​ நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் பெய்த மழையில், அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் ஏறக்குறைய 1000 மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டது என்ற வேதனை மிகுந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இது அடிக்கடி நடப்பதும் விவசாயிகளின் சார்பாக நாங்கள் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாகிப்போன ஒன்றாக உள்ளது.Continue Reading

Cinema

10 தேசிய திரைப்பட விருதுகளை குவித்த தமிழ் படங்கள்: ‘சூரரைப் போற்று’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘மண்டேலா’

10 தேசிய திரைப்பட விருதுகளை குவித்த தமிழ் படங்கள்: ‘சூரரைப் போற்று’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘மண்டேலா’ கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான 68-வது தேசிய விருதுகள் நேற்று (22.07.2022) அறிவிக்கப்பட்டன. இதில், ‘சூரரைப் போற்று’ சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட 5 விருதுகளையும், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகை, சிறந்தContinue Reading

News

பெண் குழந்தைகளை போற்றுங்கள்.. பெற்றவர்களை தூற்றாதீர்கள்..! – டாக்டர் ராமதாஸ்

பெற்ற இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளம் தாய்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள இரு பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்திருக்கிறது. மனிதநேயத்துடன் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒருபுறமிருக்க, பெண் குழந்தைகளை போற்ற வேண்டியது குறித்தும், மகள்களைப் பெற்றெடுக்கும் தாய்கள் சமூகத்தால்Continue Reading