Search Result

Author: Admin

குடியரசுத் தலைவர் தேர்தல்..!

குடியரசுத் தலைவர் தேர்தல்..! குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி,நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சென்னையில் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி, சென்னையில் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டிருந்தContinue Reading

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்… தேசிய ஜனநாயக கூட்டணியின், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை பிரதமர் நரேந்திரரோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில், தாக்கல் செய்த ஜெகதீப் தன்கர்.Continue Reading

News

சின்ன சேலம் பள்ளி மாணவி மர்மச்சாவு : கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் – தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும்..! – அன்புமணி ராமதாஸ்

சின்ன சேலம் பள்ளி மாணவி மர்மச்சாவு : கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் – தூண்டியவர்களை தண்டிக்க வேண்டும்..! – அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியிருப்பதும், காவல்துறை சரக துணைத் தலைவர் காயமடைந்திருப்பதும் கவலையளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலுக்குContinue Reading

News

25-வது உயிர்ப்பலி : ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன..? – அன்புமணி ராமதாஸ்

25-வது உயிர்ப்பலி : ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன..? – அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் தமிழக முதலமைச்சர்  உறுதியளித்தவாறு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.Continue Reading

News

அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ்

அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்..! – டாக்டர் ராமதாஸ் டாக்டர் ராமதாஸ் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 219 ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. வண்டலூர் அண்ணாContinue Reading

News

அன்று; தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியது பெருமை.! இன்று; அரசு பேருந்துகள் / பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ..? – டாக்டர் கிருஷ்ணசாமி

அன்று; தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியது பெருமை.! இன்று; அரசு பேருந்துகள் / பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் பெருமையோ..? – டாக்டர் கிருஷ்ணசாமி டாக்டர். கிருஷ்ணசாமி மத்திய அரசின் தனியார் மயமாக்குதலைக் கடுமையாக எதிர்த்து, அரசியல் செய்து வந்த தி.மு.க. இன்று ஆட்சிக்கு வந்தபிறகு, அரசுத் துறைகளை அசுர வேகத்தில் தனியார் மயமாக்கத் துடிக்கிறது. ஆட்சியில் இல்லாதபோது முற்போக்கு, பொதுவுடமைவாதிகள் போல முழங்கிவிட்டு இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசுத்Continue Reading

Agriculture

விவசாயம் – ஓர் அலசல்…

விவசாயம் – ஓர் அலசல்… மனிதனாக பிறந்த அனைவருமே பணத்தை சம்பாதிக்க எத்தனை தொழில்களை தேடினாலும் உயிர்வாழ உணவை தேட விவசாயம் மட்டுமே இருக்கிறது. விவசாயம்தான் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு. அந்த வகையில் இந்த கட்டுரையில் உலகின் மேன்மையான தொழிலான விவசாயம் பற்றிய கட்டுரை தொகுப்பை விரிவாக படித்தறியலாம் வாங்க…Continue Reading

Beauty Tips

லிப்ஸ்டிக்ல இவ்ளோ இருக்கா..?

லிப்ஸ்டிக்ல இவ்ளோ இருக்கா..? மேக்கப் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது லிப்ஸ்டிக்தான். என்னதான் மேக்கப் செய்தாலும் லிப்ஸ்டிக் இல்லாமல் உதடுகளைப் பார்க்க முடியாது. உங்களின் மேக்கப்பை உயர்த்திக் காட்டுவதே லிப்ஸ்டிக்தான். அப்படிப்பட்ட லிப்ஸ்டிக்கை உங்களின் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகிப்பது முக்கியம். லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளுக்கு வண்ணங்களைச் சேர்ப்பதால் முகத்தின் அழகை உயர்த்தி காட்டுகிறது. நன்றாக மேக்கப் செய்து உங்கள் முகத்திற்கு சம்பந்தமில்லாத லிப்ஸ்டிக்கை அணிவதால் உங்கள் மேக்கப்பின்Continue Reading

Business

ரியல் எஸ்டேட் என்றால் என்ன..?

ரியல் எஸ்டேட் என்றால் என்ன..? ரியல் எஸ்டேட் என்பது நிலம் மற்றும் வீடு போன்ற நிரந்தர கட்டமைப்புகள் அல்லது நிலத்துடன் இணைக்கப்பட்ட மேம்பாடுகள், இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ வரையறுக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் என்பது ரியல் சொத்தின் ஒரு வடிவம். வாகனங்கள், படகுகள், நகைகள், தளபாடங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற நிலத்துடன் நிரந்தரமாக இணைக்கப்படாத தனிப்பட்ட சொத்துகளிலிருந்து இது வேறுபடுகிறது. ரியல் எஸ்டேட் என்பது நிலம் மற்றும் அதனுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டContinue Reading

Education

பாலிடெக்னிக்கில் பலவகை படிப்புகள்…

பாலிடெக்னிக்கில் பலவகை படிப்புகள்… ஒரு காலத்தில் பாலிடெக்னிக்கில் வழக்கமான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ற குறிப்பிட்ட பிரிவுகள் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அத்தனை துறைகளுமே பாலிடெக்னிக் படிப்புக்கு வந்துவிட்டன. அவரவர் விருப்பம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பைப் பொறுத்து இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பாலிடெக்னிக்குகளில் உள்ள சில முக்கிய படிப்புகளின் பட்டியல் இதோ… Agricultural Technology ApparelContinue Reading