Search Result

Author: Admin

Entertainment

ஒரு கதவு மூடினால் என்ன… மறு கதவு திறக்காமலா போய்விடும்..! ரோஷ்னி ஹரிப்ரியன்

ஒரு கதவு மூடினால் என்ன… மறு கதவு திறக்காமலா போய்விடும்..! ரோஷ்னி ஹரிப்ரியன் ரோஷ்னி ஹரிப்ரியன் மாடலாக இருந்து நடிகையாக மாறி சின்னத்திரையை கலக்கி கொண்டிருப்பவர் ரோஷ்னி ஹரிப்ரியன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ மெகாத் தொடரில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் இருந்து விலகினார். இந்த தொடரில் இருந்து விலகிய பிறகு வேறெந்தContinue Reading

Others

அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்… நீதிபதி வடிவேல்

நீதிபதி வடிவேல் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிபவர் வடிவேல். இவரின் மனைவி புனிதா, மகள் ரீமா சக்தி, மகன் நிஷாந்த் சக்தி. இவர் தனது மகள் மற்றும் மகனை முதல் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகள் ரீமாசக்தி 10ம் வகுப்பும், இதே பள்ளியில் நிஷாந்த் சக்தி எட்டாம் வகுப்பும் முடித்துள்ளனர்.Continue Reading

Competitive Exam

போட்டித் தேர்வுகளும்.. விளக்கங்களும்…

இந்தியாவில் உயர்கல்வியைத் தொடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘படிப்பு முடித்து வேலை கிடைக்கவில்லை’ என வருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம், எங்களுக்குத் தகுதி வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற தொழில் நிறுவனங்களின் கவலையும் விரிந்துகொண்டேதான் போகிறது. போட்டி அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை 100 சதவிகிதம் தகுதி வாய்ந்தவர்களாகவே தேடத் தொடங்குகிறார்கள். அது தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளாத இளைஞர்களுக்கு பின்னடைவையே உருவாக்குகிறது. அரசு நிறுவனங்களிலும்Continue Reading

Gold / Silver

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,088க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 62,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் குறைந்து, ரூ.60,400க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.Continue Reading

Others

‘குறள் இளவரசிகள்’ – அரசுப்பள்ளி மாணவிகளின் திருக்குறள் சாதனை..!

சாதனா மற்றும் சத்யா விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சாதனா மற்றும் சத்யா ஆகிய இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவ்விரு மாணவிகளும் கொரோனா விடுமுறையின்போது ஆசிரியர் ஆரோக்கியராஜ் என்பவரிடம் திருக்குறளை பயின்று சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மாணவிகளின் இச்சாதனை முயற்சிக்கு ஆசிரியர் ஆரோக்கியராஜும் பக்கபலமாக இருந்துள்ளார். சாதனாவையும்,Continue Reading

Business

ஒற்றை தலைமை மைய வலைதளம்..! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒற்றை தலைமை மைய வலைதளம்..! ஒற்றை தலைமை மைய வலைதளம்..! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்Continue Reading

சாதனைகளுக்கு மேல் சாதனை… பும்ரா அசத்தல்

பும்ரா அண்மையில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, புதிய உலக சாதனை படைத்து, இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 35 ரன்களை விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை பும்ரா படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் பிரையன்Continue Reading

News

நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள் உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்..! 14வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள் உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்..! நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள் உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்..! 14வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வளரும் நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், உரையாடுவதற்குமான ஒரு தளமாக பிரிக்ஸ் கூட்டமைப்பு அமைந்துள்ளது. இந்த கூட்டமைப்பு இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியதாகும்.Continue Reading

ஆன்மீகம்

கிரகமாலிகா யோகம்..! உண்மை என்ன.? யாருக்கு நன்மை செய்யும்..?

திருக்கோவிலூர் பரணிதரன் சமீபத்தில் என்னுடைய உறவினர் ஒருவரை சந்தித்தபோது ஒரு பேச்சு எழுந்தது… எல்லா கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரப்போகிறதாமே… அதிர்ஷ்டம் உண்டாகுமென்று சொல்கிறார்களே… என்றார். எனக்கு ஒரே குழப்பம்…. மேஷம் தொடங்கி மீனம் வரையில் 360 டிகிரிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகளாக பிரித்துள்ளோம்… ஒரு கிரகத்திற்கும் அடுத்த கிரகத்திற்கும் உள்ள இடைவெளியை இருவரும் எந்த டிகிரியில் சஞ்சரிக்கின்றனர் என்பதை வைத்தே நாம் தீர்மானம் செய்கிறோம்.Continue Reading