Search Result

Author: Admin

Entertainment

டொராண்டோவின் நைட்டிங்கேல், ஜொனிதா காந்தி…

ஜோனிடா காந்தி ‘டொராண்டோவின் நைட்டிங்கேல்’ என இந்திய – கனடிய மக்களால் கொண்டாடப்படுபவர், ஜொனிதா காந்தி. புதுடெல்லியில் பிறந்து, டொராண்டோவில் கனடிய கலாச்சாரத்தில் வலுவான தாக்கங்களுடன் வளர்ந்தவரான இவர், இந்திய பாரம்பரியத்துடனான தனது நெருங்கிய தொடர்பை இன்றளவும் மிக கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பவர். 2015-ல் ஏ.ஆர்.ரஹ்மானின் வட அமெரிக்கன் இண்டிமெட் டூர் தொடரில் முன்னணி பெண் பாடகராக ஜொனிதா காந்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு சிறப்பு நேரடி நிகழ்ச்சிக்காக,பத்துContinue Reading

Cinema

விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனப் பூங்கா!

விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனப் பூங்கா! விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனப் பூங்கா! ‘சின்னக் கலைவாணர்’ என்றும்,’ஜனங்களின் கலைஞன்’ என்றும் அழைக்கப்பட்ட மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக,’பீ ஹேப்பி’ என்ற பெயரில் வனப் பூங்கா ஒன்று கோயம்புத்தூரில் அமையவிருக்கிறது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக,கோயம்புத்தூர் பச்சாபாளையத்தில், ‘சிறுதுளி’ என்ற அமைப்பு சார்பில், எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தை ஏற்கனவே, நடிகர் விவேக்Continue Reading

Education

‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்…

‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்… ‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் அறிமுகம்… நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அண்மையில் ‘நாஸ்காம்’ என்ற தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் சார்பில், ‘நாஸ்காம் பணியின் எதிர்காலம் 2022’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர்Continue Reading

Education

புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது ‘அக்னிபத்…’

புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது ‘அக்னிபத்…’ புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது ‘அக்னிபத்…’ Sub Title இளைஞா்கள் முப்படைகளில் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் அண்மையில் அறிமுகம் செய்துவைத்தாா். ‘அக்னிபத்’ திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்ததையடுத்து, ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதிContinue Reading

Health

நீரிழிவு நோய் : இரண்டாவது இடத்தில் இந்தியா..! ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சி தகவல்

ஒருவரது உடலால் போதுமான கணைய நீரை (இன்சுலின்) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற முடியாமை ஆகிய காரணங்களால் ஏற்படும் நீரிழிவு நோய் ஒரு நீடித்த நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தலும், மிகை தாகமும், எடை இழப்பும், மங்கலான பார்வையுமே நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். கடந்த 2014ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 422 மில்லியன் மக்களுக்கு (11ல் ஒருவருக்கு) இந்நோய்Continue Reading

News

தமிழ்மொழிப் பாடம் தேர்ச்சிக்கானது மட்டும்தானா..?

‘கல்’ என்ற சொல்லுக்கு ‘தோண்டுதல்’ என்று பொருள். ‘கிழங்கைக் கல்லி எடுத்து’ என்பது தமிழா்களின் பேச்சுவழக்காகும். அதுபோல மனிதனின் உள்ளத்தினுள்ளே மறைந்திருக்கும் பண்புகளை, நாகரிகத்தை, பண்பாட்டை, அன்பை, கலையைத் தோண்டி எடுத்துப் பயன்மிக்க வாழ்வை நாம் வாழ வழிவகை செய்வது கல்வி. இத்தகைய கல்வி அன்றைய நாளில் குருகுலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. குரு வசிக்கின்ற இடத்தில் மாணவா்கள் தங்கி கல்வி கற்பாா்கள். குருவிடமிருந்து கல்வியை மட்டுமின்றி எளிமையான வாழ்க்கை முறை, நல்லContinue Reading

News

குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை..! அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள குற்றப் புள்ளிவிவரங்களின்படி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் தமிழகத்தில் பெண்கள் மற்றும்Continue Reading

India

இனி எங்கிருந்தும் வாக்களிக்கலாம்…

இனி எங்கிருந்தும் வாக்களிக்கலாம்… இனி எங்கிருந்தும் வாக்களிக்கலாம்… தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தொலைதூர மலைக் கிராமங்களான துமக் மற்றும் கல்கோத் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை 18 கி.மீ. தூரம் மலையேறி சென்று பார்வையிட்ட தலைமை தேர்தல் ஆணையரிடம்Continue Reading

News

வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்…

வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்… வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்… நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான (பணி ஒழுங்கு முறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிகContinue Reading

ஆன்மீகம்

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே…

http://www.mindvoice.live/wp-content/uploads/2022/07/musiv-flute-audio-extractor.net_-2.mp3 நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே… (அக்னி தல வரலாறு) அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாச்சலேசுவரர் மூலவர் : அண்ணாமலையார், அருணாசுலேசுவரர் அம்மன் / தாயார் : அபித குஜாம்பாள், உண்ணாமுலையம்மை தல விருட்சம்: மகிழமரம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகமம் / பூஜை : காரண, காமீகம் புராண பெயர் : திருண்ணாமலை ஊர்: திருவண்ணாமலை மாவட்டம் : திருவண்ணாமலை மாநிலம்: தமிழ்நாடுContinue Reading