Search Result

Author: Admin

News

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’ ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தி மகுடம் சூடியது. முதலாவது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிசுற்றுக்கு முன்னேறின. இவர்களில் மகுடம் யாருக்குContinue Reading

News

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த மன்னர் ஷேக் மிஷல் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் குவைத் சென்றார். 43 ஆண்டுகளுக்குப்பின் குவைத்துக்கு சென்றுள்ள இந்திய பிரதமரான மோடிக்கு, தலைநகர் குவைத் சிட்டியில் அந்த நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு வாழும் இந்தியர்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து பிரதமரை வரவேற்றனர். பின்னர்Continue Reading

News

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு…

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை…. 10% ஊழியர்கள் வேலை இழப்பு… கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இன்றைய நாட்களில் கூகுள் இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் கூகுள் செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது.Continue Reading

Cinema

‘விடுதலை 2’ விமர்சனம்

‘விடுதலை 2’ விமர்சனம் பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் கடைநிலை காவலரான குமரேசனால் கைது செய்யப்படுவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருக்கும். அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்களை விளக்கி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தை குமரேசன் படிப்பது போல் தொடங்குகிறது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். முதல்Continue Reading

Kitchen

குளிர்காலத்தில் சளி. இருமல் பிரச்சனையா…தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு.

குளிர்காலத்தில் சளி. இருமல் பிரச்சனையா… தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு…. குளிர்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதும் இயல்பு தான். ஆனால், இந்த பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபட மருத்துவம் குணம் நிறைந்த மிளகு வைத்து செய்யக்கூடிய ‘மிளகு குழம்பு’ செய்து சாப்பிடுங்கள். தொண்டைக்கு இதமாகவும், குளிர்காலத்திற்கு காரசாரமாக இருக்கும் மிளகு குழம்பு எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ளலாம். பொடி தயார் செய்ய… மிளகு –Continue Reading

Health

இந்த ஒரு பழத்த சாப்பிட்டா… இவ்வளவு நன்மை இருக்கா?

இந்த ஒரு பழத்த சாப்பிட்டா… இவ்வளவு நன்மை இருக்கா? வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், எப்போதும் செவ்வாழைப் பழத்திற்கு என ஒரு தனி மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் செவ்வாழை பெற்றிருப்பது தான். இப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாழையை தினசரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எனபதை தெரிந்து கொள்ளலாம். சத்துக்கள்: பொட்டாசியம், வைட்டமின் சி,Continue Reading

Tamilnadu

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை செய்ய அறிய வாய்ப்பு. கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகுContinue Reading

India

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி

ரிசர்வ் வங்கியின் அங்கீகாரமின்றி கடன் வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம்… மத்திய அரசு அதிரடி நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும்Continue Reading

News

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க்

ஹேஷ்டேகிற்கு… முற்றுப்புள்ளி வைத்த எலான் மஸ்க் ஹேஷ்டேக் என்பது சமூக வலைத்தளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறிச்சொல். 2007ம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் பிறந்தது தான் இந்த ஹேஷ்டேக். சில செயல்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சில விசேஷங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்க உருவானது தான் இந்த ஹேஷ்டேக். அதன் பிறப்பிடமான டுவிட்டர் சமூகவலைதளத்தை, தொழில் அதிபர் எலான் மஸ்க் வாங்கிவிட்டார். பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குருவி படம்Continue Reading

India

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,320க்கும், ஒரு கிராம் ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது.Continue Reading