Search Result

Author: Admin

Tamilnadu

ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது

ஜனவரியில் கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடுகிறது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: வரும் ஜன.,6ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அலுவல் ஆய்வு குழு தான் முடிவு செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதை முதல்வர் தான் முடிவு செய்ய முடியும். தீர்மானம்Continue Reading

Health

அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும்… ஆய்வில் தகவல்

அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும்… ஆய்வில் தகவல் குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய், அல்சைமர்ஸ். மது அருந்துவதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரியவந்துள்ளது. இந்த நோயின் பல்வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் விஞ்ஞானிகள். அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ளContinue Reading

News

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக 4 கோடி செலவில் ‘7D’ தொழில்நுட்ப தியேட்டர்… திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக 4 கோடி செலவில் ‘7D’ தொழில்நுட்ப தியேட்டர்… திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, நேற்று பார்வையிட்டார். அப்போது, 180 கி.வோ., திறன்கொண்ட சூரிய மின் நிலையத்தை திறந்து வைத்தவர், புதுப்பிக்கப்பட்டு வரும் விலங்கு கூடம், வேடந்தாங்கல் பறவை கூண்டு ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும், பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்ப தோடு, அவைContinue Reading

News

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் சிக்கல்

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் சிக்கல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பContinue Reading

News

சென்னையில் மெரினாவில் நாளை முதல் உணவு திருவிழா: தமிழ்நாட்டின் பிரபலமான உணவுகளுடன்

சென்னையில் மெரினாவில் நாளை முதல் உணவு திருவிழா: தமிழ்நாட்டின் பிரபலமான உணவுகளுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, வருகிற 24-ந் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. உணவு திருவிழாவை உதயநிதி ஸ்டாலின்Continue Reading

World

இனி கவலை வேண்டாம்… புற்றுநோய்க்கான தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அறிவிப்பு

இனி கவலை வேண்டாம்… புற்றுநோய்க்கான தடுப்பூசி ரெடி…. ரஷ்யா அறிவிப்பு புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல். புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர்Continue Reading

News

Gmail, Apple mailஐ ஒழித்துக்கட்ட எலான் மஸ்க் திட்டம்… அதிர்ச்சியில் கூகுள்

Gmail, Apple mailஐ ஒழித்துக்கட்ட எலான் மஸ்க் திட்டம்… அதிர்ச்சியில் கூகுள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் ஊடகத்தை வாங்கிய பின்னர் பெயர் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். தற்போது கூகுளுக்கு போட்டியாக மஸ்க் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல் செயலியான Gmailஐ காலி செய்யும் வகையில்Continue Reading

Kitchen

சுவையான கொங்கு நாட்டு கொள்ளு துவையல்

சுவையான கொங்கு நாட்டு கொள்ளு துவையல்… தேவையான பொருட்கள்:*முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு – 250 கிராம் * தண்ணீர் – தேவையான அளவு தாளிப்பதற்கு… * தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * மல்லி – 1 டீஸ்பூன் * சீரகம் – 1 டீஸ்பூன் * சின்ன வெங்காயம் – 15-20 * பூண்டு – 5 பல்* கறிவேப்பிலை – 2 கொத்து * பச்சைContinue Reading

Tamilnadu

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை….

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு கோவிலா… ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலை…. இந்த ஆஞ்சநேயர் கோவிலை பற்றி முதல் முறையாக கேள்விப்படும் நபர்களால், “அட இப்படி ஒரு கோவில் பற்றி இத்தனை நாட்கள் தெரிந்த கொள்ளாமல் இருந்து விட்டோமே” என நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. சென்னையில், அதுவும் நெடுஞ்சாலையில் இப்படி ஒரு கோவிலா என கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். சென்னை என்றதும் போக்குவரத்து நெரிசல், பரபரப்பான வாழ்க்கை என்பது தான்Continue Reading

India

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்- மத்திய அரசு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் மிரட்டல் விடுப்பது சகஜமாகிவிட்டது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல்Continue Reading