Search Result

Author: Admin

News

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘நீங்கள் செய்த சாதனைக்கு சல்யூட்’ – இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மை ஆஃப் ஸ்பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வின் (38) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நாட்டின் இரண்டாவது வீரராக உள்ளார். பிரிஸ்பேனில்Continue Reading

Health

பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் பயன்படுத்துபவரா? ஆய்வில் அதிர்ச்சி…

பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் பயன்படுத்துபவரா? ஆய்வில் அதிர்ச்சி… இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பெரும்பாலானோர் பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள், இந்த மாத்திரைகள் உட்கொள்ள தகுதி இல்லாதவை என்று அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் அடிக்கடி பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்துவதால் இரைப்பை, குடல், இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.Continue Reading

India

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப்

வாடிக்கையாளர்களை கவர்ந்த டி.வி.எஸ். ஐ-குயூப் வாகன பயன்பாட்டில் சூழல் மாசுபாட்டை உருவாக்காத வகையில் அதன் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற வகையிலும் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனம் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட டி.வி.எஸ் ஐகியூப் (TVS iQube) என்ற புதிய மாடல் இருசக்கர மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இருContinue Reading

India

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல்

‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்த பரிசீலனை? மத்திய கல்வி மந்திரி தகவல் மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம்Continue Reading

India

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்….

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்…. நாடாளுமன்றத்துக்கும், மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் அமல்படுத்தவும் இத்திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒருContinue Reading

Government job

விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… இன்றே விண்ணப்பிக்கவும்….

விளையாட்டு வீரர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… இன்றே விண்ணப்பிக்கவும்…. பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) காலி இடம்: 275 (விளையாட்டு வீரர் களுக்கு மட்டும்) பதவி: காவலர்விளையாட்டு தகுதி: வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், நீச்சல், வாட்டர் போலோ, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், கால் பந்து, ஆக்கி, ஜூடோ, கராத்தே, கைப்பந்து, பளு தூக்குதல், டேக்வாண்டோ உள்பட பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்றுContinue Reading

Jobs

பழனி முருகன் கோவிலில் வேலை செய்ய அரிய வாய்ப்பு…

பழனி முருகன் கோவிலில் வேலை செய்ய அரிய வாய்ப்பு… பணி நிறுவனம்: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி காலி பணி இடங்கள்: 296 பதவி: இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேற்பார்வையாளர், காவலாளி, கால்நடை பராமரிப்புப் பணியாளர், யானை பாகனின் உதவியாளர், துப்புரவு ஆய்வாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், கணினி ஆபரேட்டர், ஆய்வக ஆய்வாளர், வின்ச் ஆபரேட்டர், மெஷின் ஆபரேட்டர்,Continue Reading

India

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்…

இந்தியாவில் விவோ X200 சீரிஸ் அறிமுகம்… விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X200 மற்றும் X200 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் விவோ X200 மாடலில் 6.67 இன்ச் 1.5K 120Hz LTPS ஸ்கிரீன், X200 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1.5K 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512Continue Reading

Tamilnadu

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி அருகே செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத்தை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவையில் கடந்த மாதம் எல்காட் பார்க் திறக்கப்பட்டது. 2 லட்சத்துContinue Reading

Tamilnadu

இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தரிசன சர்ச்சை…. அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்பிப்பு…

இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தரிசன சர்ச்சை…. அறநிலையத் துறைக்கு அறிக்கை சமர்பிப்பு… ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களையும் தொகுத்து, திவ்ய பாசுரங்கள் என்ற தலைப்பில் இளையராஜா இசையமைத்து உள்ளார். மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்த பாடல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இளையராஜா வந்திருந்தார். இதை கேள்விப்பட்டு பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். கோவிலுக்கு வந்தContinue Reading