Search Result

Author: Admin

News

இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் மோடி

இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா, 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு அனுரா குமார திசநாயகாவின் முதல் இந்திய பயணம் இதுவாகும். அதுமட்டுமின்றி முதல் வெளிநாட்டு பயணமும் இதுதான். நேற்று முன்தினம் இந்தியா வந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவரை வெளியுறவுContinue Reading

Agriculture

பூசணி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்….

பூசணி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்…. அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என பூசணி விதைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த சிறிய விதைகள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால், அது உங்கள் உடலில் பல நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உடல் எடையை குறைக்க அல்லது உங்கள் இதயம் மற்றும் எலும்புகளைContinue Reading

Employment

10ம் வகுப்பு படித்தவர்களா? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்…

10ம் வகுப்பு படித்தவர்களா? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு… உடனே விண்ணப்பியுங்கள்… தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) அரசு துறைகளில் காலியான இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் எழுத்து தேர்வாகவோ, நேர்காணலாகவோ இருக்கலாம். சில பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வும் நேர்காணலும் நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வு சில நேரங்களில் முதனிலை தேர்வு. முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையமானது தமிழ்நாடு அமைச்சுப் பணியில்Continue Reading

Cinema

2024ம் ஆண்டு கோடிகளில் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்…

2024ம் ஆண்டு கோடிகளில் வசூல் வேட்டை நடத்திய டாப் 10 படங்கள்… தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் கூட சொதப்பிவிட்டது. “ப்ரேமம்”, “மஞ்சுமெல் பாய்ஸ்”, “ஆடுஜீவிதம்” போன்ற படங்கள் கொண்டாடப்பட்டது. முதல் பாதியில் கோட்டைவிட்டாலும், 2வது பாதியில் விட்டதை பிடித்தது தமிழ் சினிமா, இரண்டாம் பாதியில் வெளியான தரமான படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனContinue Reading

Tamilnadu

போஸ்ட் ஆபிஸில் மாத வருமானம் தரும் சிறந்த திட்டம்….

போஸ்ட் ஆபிஸில் மாத வருமானம் தரும் சிறந்த திட்டம்…. பொதுமக்கள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நல்லதொரு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் அதனை நிலமாகவும், சிலர் தங்கத்திலும் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அனைத்து காலங்களிலும் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தபால் அலுவலக திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் மாதம் ரூ. 9,250 வருமானம் தரக்கூடிய திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெற விரும்பும்Continue Reading

Tamilnadu

மார்கழியில் ஏன் திருமணம் செய்ய கூடாது…?

மார்கழியில் ஏன் திருமணம் செய்ய கூடாது…? மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இந்த சமயத்தில் பொதுவாக பெண்கள் செய்யும் வேலையினை ஆண்களும், ஆண்களாற்றும் பணிகளைப் பெண்களும் செய்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாடல்களைப் பாடிக்கொண்டு நகர்வலம் வருவது பெண்களே. ஆனால் இம்மாதத்தில் ஆண்கள்தான் அதிகாலையில் பஜனை மேற்கொண்டு வீதிவலம் வருகிறார்கள். ஆண் தன்மைContinue Reading

News

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் எங்கெல்லாம் மழை?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… நாளை முதல் எங்கெல்லாம் மழை? வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அது உருவாகவில்லை. இன்று (திங்கட்கிழமை) தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது இன்று இரவுக்குள் காற்றழுத்தContinue Reading

India

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா…

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது. இந்தContinue Reading

Cinema

‘மிஸ் யூ’ விமர்சனம்

‘மிஸ் யூ’ விமர்சனம் சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் சித்தார்த் சாலை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை மறந்து போகிறார். இந்த நிலையில் நாயகி ஆஷிகா ரங்கநாத்தை சந்தித்து காதல் வயப்படுகிறார். அவரது புகைப்படத்தை தன் அம்மாவுக்கு அனுப்பி முறைப்படி பெண் கேட்கும்படி சொல்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் சித்தார்த் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன? ஆஷிகா ரங்கநாத் யார்?Continue Reading

News

இனி துபாய் செல்வதில் சிக்கல்…. நிராகரிக்கப்படும் விசா….

இனி துபாய் செல்வதில் சிக்கல்…. நிராகரிக்கப்படும் விசா…. ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசா விதிகள் மாற்றம் காரணமாக துபாய்க்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக துபாய்க்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்த பலருக்கும் விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய சுற்றுலா விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொதுவாக கடுமையான சுற்றுலா விசா கொள்கையை கொண்டது. தற்போதுContinue Reading