
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு…
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “2024-2025ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானித்திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு 15.08.2024 முதல் 12.12.2024 முடிய 120Continue Reading