
விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’
விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தில் சரத்குமார், சத்யராஜ், மெகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம். சரத்குமாருடன் இணைந்து ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் விஜய் ஆண்டனி, தனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.Continue Reading