Search Result

Author: Vinoth

Cinema

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின்

ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி – ‘வாழை’ குறித்து முதல்வர் ஸ்டாலின் “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள்Continue Reading

India

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை பாதிப்பு: நேரில் ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை பாதிப்பு: நேரில் ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து இரு மாநிலங்களிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ரெயில், வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி மொத்தம் 27 பேர் பலியாகி உள்ளனர். இவற்றில், தெலுங்கானாவில் 15Continue Reading

India

LPG Commercial Cylinder Prices Surge Across Major Indian Cities

LPG Commercial Cylinder Prices Surge Across Major Indian Cities In a recent development, the prices of LPG (Liquefied Petroleum Gas) commercial cylinders have been increased across several major cities in India, including Delhi, Mumbai, and Chennai. The hike, which took effect on September 1, 2024, has sparked concern among businesses,Continue Reading

India

Forced Resignations of Hindu Teachers in Bangladesh Spark Outrage

Forced Resignations of Hindu Teachers in Bangladesh Spark Outrage In Bangladesh, a disturbing trend of forced resignations of Hindu teachers and principals has emerged, drawing widespread condemnation. Recent viral videos show Hindu educators being coerced into resigning from their positions, raising serious concerns about religious discrimination and the safety ofContinue Reading

India

பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர் விண்கலம்… சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல்..

பூமிக்கு திரும்புகிறது ஸ்டார்லைனர் விண்கலம்… சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல்.. சர்வதேச விண்வெளி மையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்து செல்லவும், அங்கிருப்பவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரவும் உருவாக்கப்பட்டதுதான் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம். இதில் சுனிதா வில்லியம்ஸ் பயணித்திருந்தார். இந்நிலையில் இந்த விண்கலத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருப்பதால், சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் வெறுமென, செப்.6ல் பூமிக்கு வந்து சேர்கிறது. பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேசContinue Reading

News

இனிமே இந்த நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

இனிமே இந்த நாட்டில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு “இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம்.” என்று எக்ஸ் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை எப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்கினாரோ, அப்போதிலிருந்தே டிவிட்டர் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இதில் டிவிட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றியதும் அடங்கும். தற்போது எக்ஸ் வலைத்தளம்Continue Reading

News

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை

கனமழை வெளுக்கப்போகுது… வானிலை மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும், அடுத்த 36 மணி நேரத்தில்Continue Reading