Search Result

Author: Vinoth

Cinema

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி…

ரஜினி படத்தில் கமல் மகள் ஸ்ருதி… ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழுContinue Reading

India

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா

பாரா ஒலிம்பிக் போட்டி: ஒரே நாளில் 3 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தினர். பெண்கள் பிரிவில்Continue Reading

Cinema

கேரள சினிமாவை பொது வெளிக்கு கொண்டு வந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை

கேரள சினிமாவை பொது வெளிக்கு கொண்டு வந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை ஒரே அறிக்கை ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் உலுக்கியுள்ளது. மலையாள திரை உலகில் பெண் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையின் மூலம் பொது வெளிக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும், பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள நடிகர்Continue Reading

Government job

Indian Overseas Bank Recruitment: 550 Apprentice Posts- Apply Now!

Indian Overseas Bank Recruitment: 550 Apprentice Posts- Apply Now! Indian Overseas Bank invites Online applications for the recruitment of 550 Apprentices Posts. This online facility will be available in the Official website @ https://www.unionbankofindia.co.in/ from 28.08.2024 to 10.09.2024. Before applying for the recruitment, candidates must carefully read the Indian OverseasContinue Reading

India

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை சமீப நாட்களாக FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்பங்கள் வளர.. வளர உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி வருகிறது. ஆனால், இதே டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலContinue Reading

News

‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்- தமிழக அரசு நடவடிக்கை

‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன்- தமிழக அரசு நடவடிக்கை தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை வழங்கும் அனைத்து சேவைகளையும்Continue Reading

India

Disappearing Y Chromosome: What Does It Means For The Human Species?

Disappearing Y Chromosome: What Does It Means For The Human Species? Recent scientific research has sparked debates about the future of human evolution, particularly concerning the Y chromosome. Some scientists warn that the Y chromosome, which determines male biological traits, is slowly disappearing. This development has led to questions aboutContinue Reading