Search Result

Author: Vinoth

News

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ (Juan Izquierdo), பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 27 வயதான அவர், தடுப்பாட்ட வீரர். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு மகன்Continue Reading

News

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்

கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்க்கக் கூடும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்Continue Reading