Search Result

Author: Vinoth

India

குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும்- பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி

குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கும்- பெண்களுக்கு பிரதமர் மோடி உறுதி மராட்டியத்தின் ஜல்காவன் நகரில் லக்பதி தீதி சம்மேளன் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பொதுமக்கள் முன்னிலையில் இன்று பேசினார். நாட்டிலுள்ள அரசியல் கட்சி ஒவ்வொன்றுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆனது ஒரு மன்னிக்க முடியாத பாவம் ஆகும். குற்றவாளிகள் தப்பி விடContinue Reading

News

பார்முலா 4 கார் பந்தயம்: பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்…

பார்முலா 4 கார் பந்தயம்: பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்… தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தி.நகர் அருகே நடைபெற இருந்தது. அந்த நேரத்தில், மிக்ஜாம் புயல் சென்னையில்Continue Reading

Cinema

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’ மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது. அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாதContinue Reading

Cinema

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம்

சமூகத்திற்கு நல்ல தகவலை கூறி இருக்கிறார் இயக்குநர்- கொட்டுக்காளி விமர்சனம் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூரி. சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் அந்த வகையில், தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. இந்த படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி,Continue Reading

Cinema

ஓடிடியில் வெளியானது: தனுஷின் ‘ராயன்’

ஓடிடியில் வெளியானது: தனுஷின் ‘ராயன்’ தனுஷின் 50வது படம் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன் படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிய நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் தனுஷூடன் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில்Continue Reading