
IQ அதிகமுள்ள நபர்களின் விசித்திரமான பழக்கங்கள்..!
IQ அதிகமுள்ள நபர்களின் விசித்திரமான பழக்கங்கள்..! IQ அதிகமுள்ள நபர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், சில வேடிக்கையான அல்லது நகைச்சுவையான பழக்கங்களைக் கொண்டிருக்கலாம்.அது அவர்களின் தனித்துவமான சிந்தனை மற்றும் உலகத்துடன் தொடர்புகொள்வதை பிரதிபலிக்கிறது. உயர் IQ நபர்களின் சில வேடிக்கையான பழக்க வழக்கங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.1. பகல் கனவு காண்பது: பொதுவாக பகல் கனவு காண்பதை வெட்டி வேலை என்று நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால், IQ அதிகமுள்ளContinue Reading