Search Result

Author: Priya

India

திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட் ரூ.300லிருந்து 200 ஆக குறைப்பு..!

திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட் ரூ.300லிருந்து 200 ஆக குறைப்பு..! திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வெளியாகி வரும் பலவிதமான பக்தர்கள் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மை என நம்பி பலரும் தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் வருகின்றனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை திவ்ய தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு அடுத்த படியாகContinue Reading

Employment

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கணுமா..? அப்ப இந்த படிப்புகள் சூப்பர் சாய்ஸ்..

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கணுமா..? அப்ப இந்த படிப்புகள் சூப்பர் சாய்ஸ்.. இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முடிந்தவரை நன்றாக சம்பாதிப்பதில்தான் அனைவரின் குறிக்கோளும் இருக்கும். சில இளைஞர்கள் தங்கள்Continue Reading

News

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு! சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு! சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். சவுதி அரேபியாவில் உள்ளContinue Reading

News

தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட் தொழிற்பூங்கா வரப்போகிறது!

தமிழ்நாட்டில் புதிதாக 30 சிப்காட் தொழிற்பூங்கா வரப்போகிறது! தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டை துவங்கும் போதே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக ரூ.6.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டு விருப்பத்துடன் பெரும் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி வாய்ப்புகள் உடன் துவங்கியது.இதேவேளையில் மாநிலம் முழுவதும் புது புது துறையை ஊக்குவிக்கும் சிறப்பு தொழிற்துறை பூங்கா பெரிய அளவில் பலன் அளித்து வருவது மட்டும் அல்லாமல், தமிழ்நாடு அரசு சென்னைContinue Reading

India

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம்..! மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் பலரின் சொந்த வீடு கனவு நனவாகியுள்ளது. ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற மறுநாளான ஜூன் 10 ஆம் தேதியில், மோடி அரசின் முதல் அமைச்சரவைContinue Reading

India

மாநிலங்களவை பாஜக தலைவராக ஜேபி நட்டா நியமனம்!

மாநிலங்களவை பாஜக தலைவராக ஜேபி நட்டா நியமனம்! பிரதமராக மோடி 3 வது முறை பொறுப்பேற்ற பிறகு இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற அவை கூடியது. பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா. இவரது பதவிக் காலம் ஜனவரி மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. இருந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூன் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய இருப்பதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் நட்டா போட்டியிடவில்லை. பிரதமர் மோடிContinue Reading

Education

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு…

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு… செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்Continue Reading

India

GST வரிவிதிப்பால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

GST வரிவிதிப்பால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்! ஏழு ஆண்டுகள் GST வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, GST அமலாக்கத்திற்குப் பிறகு, மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களின் விலைContinue Reading

Kitchen

கோதுமை மாவு, அரிசி மாவில் வருடம் முழுவதும் வண்டு, புழு வராமல் இருக்க..!

கோதுமை மாவு, அரிசி மாவில் வருடம் முழுவதும் வண்டு, புழு வராமல் இருக்க..! அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றில் வண்டு, புழு வைத்துவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே முடியாது. அப்படி இல்லாமல் அந்த மாவு எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கோதுமை மாவு, அரிசி மாவு, உள்ளிட்டவைகளை மக்கள் அரைத்துக்Continue Reading

Health

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..?

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன..? பொதுவாக, எல்லா வகைப் பழங்களிலும் வைட்டமின், மினரல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நார்ச் சத்து, நீர்ச் சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும், அவற்றில் சில வகைப் பழங்களை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு உண்பது, அவற்றிலிருந்து வெளிப்படும் நன்மைகளின் தாக்கம் எதிர்மறை வினையாக மாறி உடலுக்கு சில அசௌகரியங்கள் உண்டாக்க வாய்ப்பாகும்.Continue Reading