அதிக மைலேஜ் தரும் பெஸ்ட் Electric scooter- கள்..!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இந்த Electric வாகனங்கள் போக்குவரத்து செலவையும் குறைப்பதாகவும் உள்ளது.

சந்தையில் பல வகையான Electric scooters இருந்தாலும், அதிக ரேஞ்ச் உள்ள சிறந்த Electric scooter-களின் பட்டியலை பார்க்கலாம்.

Simple One:

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் One Electric scooter ஒருமுறை Charge செய்தால் 212கி.மீ வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

4.8KWh Battery திறனுள்ள இந்த scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105km ஆகும்.

இந்த Electric scooter-ன் ஆரம்ப விலை ரூ.1.65 லட்சமாகும்.

Ola S1 Pro:

இரண்டாம் தலைமுறை Ola S1 Pro Electric scooter ஒருமுறை Charge செய்தால் 195km வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

4KWh Battery திறனுள்ள இந்த scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120km ஆகும்.

இந்த Electric scooter-ன் ஆரம்ப விலை ரூ.1.30 லட்சமாகும். இந்த scooter-ன் Battery-க்கும் 8 வருட Warranty தருகிறது ஓலா நிறுவனம்.

Hero Vida V1 Pro:

Hero-வின் Vida V1 Pro Electric scooter ஒருமுறை Charge செய்தால் 165km வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

3.94KWh Battery திறனுள்ள இந்த scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80km ஆகும்.

இந்த Electric scooter-ன் ஆரம்ப விலை ரூ.1.30 லட்சமாகும்.

Okinawa Okhi-90:

Okinawa Okhi-90 Electric scooter ஒருமுறை Charge செய்தால் 160km வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

3.08KWh Battery திறனுள்ள இந்த Electric scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 74km ஆகும்.

இதன் ஆரம்ப விலை ரூ.1.86 லட்சம் ஆகும்.

Okaya Faast-F4:

4.4KWh Dual battery அமைப்புள்ள Okaya Faast-F4 Electric scooter ஒருமுறை Charge செய்தால் 160km வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

இந்த Electric scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 70km ஆகும். மேலும் இது மூன்று Riding mode-களை கொண்டுள்ளது.

இந்த Electric scooter-ன் ஆரம்ப விலை ரூ.1.20 லட்சமாகும்.

Ather 450 Apex:

Ather 450 Apex Electric scooter ஒருமுறை Charge செய்தால் 157km வரை செல்லும் எனக் கூறப்படுகிறது.

3.7KWh பேட்டரி திறனுள்ள இந்த Electric scooter-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100km ஆகும்.

இந்த Electric scooter-ன் ஆரம்ப விலை ரூ.1.95 லட்சம் ஆகும்.