
சென்னை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! APPLY NOW
சென்னை HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! APPLY NOW பிரபல ஐடி நிறுவனமான HCL நிறுவனத்தில் போஸ்ட் கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை. 2024ம் ஆண்டு படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் உள்பட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். முன்னணி ஐடி நிறுவனமாக HCL செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை,Continue Reading