
கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..!
News India கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்குContinue Reading