
ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு
ஶ்ரீபுரம் ஶ்ரீ நாராயணி பீடம் திருத்தல வரலாறு பிரபஞ்சம் உன்னதமான இந்தப் பிரபஞ்சம் யாவும் எல்லையற்ற மகாசக்தி நிரம்பியுள்ளது. கண்களுக்குப் புலப்படாத அந்த மகா சக்தியினை நாம் தெய்வம் என்கிறோம். ஐம்புலன்களையும் அதை அறிய முடியாது. ஐம்புலன்களின் சூட்சும சக்திகளாலும் தெரிந்து கொள்ள முடியாது. தெய்வமாகிய அந்த மகாசக்தியின் கருணை நமக்கிருந்தால் மட்டுமே, நம் உணர்வுகளுக்கு அது எட்டும். சிவனருள் பெற்ற மாணிக்கவாசகர் தாம் எழுதிய சிவபுராணத்தில் “அவனருளாலே அவன்தாள்Continue Reading