
திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..!
News India திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..! அதிகாலை முதலே தினந்தோறும் பல லட்சோப லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் திருவேங்கடமுடையான். நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தால் சேஷாத்ரி மலை நிரம்பிக் கொண்டிருக்க, பலரும் அறியாத செய்தியினை இப்பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் அந்த திருமலையானை தரிசிக்கும் முன்னர் நாம் ஒருவரை தரிசித்துContinue Reading