
குருவை விட்டு விலகும் ராகு..! ஐப்பசிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?
News India குருவை விட்டு விலகும் ராகு..! ஐப்பசிக்குப் பின் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதியன்று நிகழப்போகிறது. நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகுவும் கேதுவும் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரைContinue Reading