
பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்
பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி நிச்சயம்… மகாராஷ்டிராவில் புனேயைச் சுற்றி அமைந்துள்ள எட்டு கோயில்கள் விநாயகரின் சக்தி பீடங்களாக உள்ளன. இதில் ஒன்றான பாலி மோரேஷ்வரரை தரிசித்தால் வெற்றி கிடைக்கும். புராண காலத்தில் மிதிலா தேசத்தை மன்னர் சக்கரபாணி ஆட்சி செய்தார். நீண்ட காலம் கழித்து சூரியபகவானின் அருளால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிந்து என பெயர் பெற்ற அவன், சூரியனை நோக்கி தவம் செய்து வயிற்றில் அமிர்தத்தைContinue Reading