
வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..!
News India வீட்டில் மறந்தும் கூட இந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்யாதீங்க..! நம் வீட்டில் இருக்கும் தெய்வீகமான குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப்பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில் ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாக நம்பிக்கை. குத்துவிளக்கு அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில சக்திகளும் குடிகொண்டு உள்ளார்கள் என்று போற்றப்படுவதால், அது கடவுளின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்த நாளில்Continue Reading