
கிரகமாலிகா யோகம்..! உண்மை என்ன.? யாருக்கு நன்மை செய்யும்..?
திருக்கோவிலூர் பரணிதரன் சமீபத்தில் என்னுடைய உறவினர் ஒருவரை சந்தித்தபோது ஒரு பேச்சு எழுந்தது… எல்லா கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரப்போகிறதாமே… அதிர்ஷ்டம் உண்டாகுமென்று சொல்கிறார்களே… என்றார். எனக்கு ஒரே குழப்பம்…. மேஷம் தொடங்கி மீனம் வரையில் 360 டிகிரிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகளாக பிரித்துள்ளோம்… ஒரு கிரகத்திற்கும் அடுத்த கிரகத்திற்கும் உள்ள இடைவெளியை இருவரும் எந்த டிகிரியில் சஞ்சரிக்கின்றனர் என்பதை வைத்தே நாம் தீர்மானம் செய்கிறோம்.Continue Reading