Search Result

Category: ஜோதிடம்

SPIRITUAL

இரட்டை ராஜ யோகம்..! எந்தெந்த ராசிக்கு தெரியுமா?

News India இரட்டை ராஜ யோகம்..! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்கள் குறிப்பிட்ட ராசியில் ஆட்சியாக அல்லது உச்சமாக அதிக பலம் பெற்று அமர்ந்திருப்பது ராஜ யோகத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில கிரகங்கள், ஆண்டுக்கு ஒரு முறை இந்த ராஜயோகத்தை சில ராசிகளுக்கு வழங்கும். ஒரு சில கிரகங்கள் பல ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கும் போது தான் இத்தகைய ராஜயோகம் ஏற்படும்.Continue Reading

சிறப்புத் தகவல்கள்

துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..!

News India துளசி செடி இருந்தாலே நம்ம வீட்டுல நல்லதே மட்டுமே நடக்கும்ங்க..! மருத்துவ குணங்களின் அரசியாக விளங்கும் துளசி ஆயுர்வேதத்தில் மட்டும் இல்லை, ஜோதிடத்திலும் கூட மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. மேலும் இந்த மதத்தில் துளசி செடி புனிதமாக கருத்தப்படுகிறது. ஒவ்வொரு இந்துக்களின் வீடுகளிலும் கண்டிப்பாக துளசி செடி இருக்கும். மத நம்பிக்கையின்படி, தினமும் துளசியை வழிபடுவது நன்மை பயக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வீட்டைச் சுற்றி துளசி செடிகளைContinue Reading

News

அட்சய திருதியை நாளன்று எந்தெந்த ராசிக்கார்கள் என்னென்ன வாங்கலாம்..!

News India அட்சய திருதியை நாளன்று எந்தெந்த ராசிக்கார்கள் என்னென்ன வாங்கலாம்..! அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பலமடங்கு பெருகும் செல்வத்திற்கு குறைவே இருக்காது தங்கம் இருக்கும் என்று அட்சய திருதியை என்று உங்களில் பலரும் தங்கமாக முயற்சி செய்வீர்கள்.தங்கம் வாங்க இயலாதவர்கள், மகா லட்சுமியின் அம்சம் கொண்ட வெள்ளி பொருட்களையும் வாங்கலாம். 2024 அட்சய திருதியை அன்று, ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன பொருட்களை வாங்கினால்Continue Reading

ஆன்மீகம்

Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals

Astrology Superstitions Unveiled: Attract Good Fortune with These Saturday Rituals சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம். சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச்Continue Reading

ஆன்மீகம்

Empower Your Lineage: Ways to Seek Ancestral Blessings on Masi New Moon Day!

Astrology மாசி மாத அமாவாசையன்று முன்னோர்களின் ஆசி கிடைக்க எதை செய்ய வேண்டும்..! நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 10ஆம் தேதி மாசி மாத அமாவாசை. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருவதால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தContinue Reading

ஆன்மீகம்

In Bloom: Enhance Your Mahashivaratri with the Best Greenery

Astrology மகாசிவராத்திரி அன்று எந்தெந்த செடிகளை வாங்கி வீட்டில் வைக்கலாம்..! காக்கும் மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கு விரதம் இருந்து அவரை வழிப்படும் சிறப்பான நாள்தான் சிவராத்திரி. இந்துக்கள் இரவு முழுவதும் விரதம் இருந்து தூங்காமல் சிவனை வழிப்பாடுவார்கள். இதனால் சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தவம் இருந்து மகா சிவராத்திரி நாளன்று சிவனைத் திருமணம் செய்துக்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் அன்று இரவுதான் சிவன் லிங்கமாக மாறினார்Continue Reading

ஆன்மீகம்

கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..!

Astrology கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..! ‘கண் திருஷ்டி’ என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ‘கல் அடிப்பட்டாலும் படலாம், ஆனால் கண் அடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருஷ்டி, விஷ ஜந்துகளை வீட்டின் பக்கம் அண்ட விடாமல் விரட்டும் சக்தி பெற்றது ஆகாச கருடன் கிழங்காகும். கிட்டத்தட்ட ஒரு கருடனை போல அது நம் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது. இந்தContinue Reading

ஆன்மீகம்

Which direction Kubera Statue to be kept For more wealth

Astrology எந்த திசையில் குபேர சிலையை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் வீடுகளில் கடைகளில் அலுவலகங்களில் என பல இடங்களில் பல வகையான குபேரர் சிலையை நாம் பார்த்திருப்போம். குபேரர் சிலையை வீட்டில் வைத்திருந்தாலோ அல்லது குபேர எந்திரத்தை வைத்து வழிபட்டாலோ வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். வீட்டில் என்றென்றும் செல்வம் பெருகி இருக்கவும், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் சிலை வைப்பதுContinue Reading

ஆன்மீகம்

திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..!

News India திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் சனி பகவானை வணங்க உகந்த தலம்..! நீதி, நேர்மைக்கான கிரகம் சனி பகவான். இவரைப் போல் யாராலும் கொடுக்கவும் முடியாது, கெடுக்கவும் முடியாது.அதேபோல், நவகிரகங்களில் இவர் பாவ கிரகம் ஆவார். மந்தன், ரவி, புத்ரன், ஜடாதன், ஆயுள்காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி பகவான் சூரியனின் புதல்வராவார். சூரிய பகவானின் மனைவி சந்தியா தேவி, சூரியனின் வெப்பம் தாங்காமல் தனது நிழலானContinue Reading

ஆன்மீகம்

கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..!

News India கடலுக்கடியில் தோன்றி, மறையும் அதிசய சிவன் கோயில்..! பொதுவாக நம் இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் பலவற்றில் பக்தி மட்டுமல்லாமல் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களை பற்றி அறியும்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய கோயில் தான் குஜராத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். ஸ்தம்பேஸ்வர மகாதேவ் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு நாளில் 2 முறை மட்டுமே பக்தர்களுக்குContinue Reading