Search Result

Category: ஜோதிடம்

ஆன்மீகம்

வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும் பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கென்று தெரியுமா?

News India வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும் பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கென்று தெரியுமா? சிலர் திருஷ்டி கழிக்க என்று எண்ணுகிறார்கள். உண்மையில் திருஷ்டிக்காக அல்ல. நம் முன்னோர்கள் எதையும் காரண, காரியத்துடன்தான் செய்திருக்கிறார்கள். எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் இரண்டும் வைட்டமின் சி சத்து நிறைந்தவை. இதனை நூலில் கோர்த்துக் கட்டும்போது, அதில் இருக்கும் சாறு நூலில் இறங்கி காற்றில் பரவும். இதனால் காற்றில் உள்ளContinue Reading

ஆன்மீகம்

வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபட சரியான நேரம் எது..?

News India வீட்டில் கற்பூரம் ஏற்றி வழிபட சரியான நேரம் எது..? வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும், எப்போது பூஜை செய்ய வேண்டும், கற்பூர தீபம் காட்ட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது என்றும் சில நேரங்களில் தீபம் அல்லது கற்பூரம் ஏற்றக்கூடாது என்றும் வாஸ்து ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் கற்பூரம் ஏற்றலாம் என்பது பற்றி வாஸ்து ஜோதிடத்தில் சிலContinue Reading

ஆன்மீகம்

சந்ததிகளின் சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்!

News India சந்ததிகளின் சாபத்தை தீர்க்கும் வழிபாட்டு முறைகள்! 1. விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன், பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை).இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .. 2. தொட்ட சிணுங்கி , முடக்கத்தான், துளசி, வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல்,Continue Reading

ஆன்மீகம்

கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை!

News India கருப்பு கயிறு கட்டுவதில் இருக்கும் அறிவியல் உண்மை! இந்து மதத்தை சார்ந்த பலரும் கையில் கயிறு கட்டி இருப்பது வழக்கம். நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து சென்ற பல பழக்க வழக்கங்களில் கயிறு கட்டுவதும் ஒரு வழக்கம். நாமும் இந்த பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த கயிற்றுக்கு பின் மறைத்திருக்கும் அறிவியல் ரகசியம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.  மஞ்சள், கறுப்பு, சிவப்பு என்றுContinue Reading

ஆன்மீகம்

மேஷத்தில் குரு வக்ரத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்?

News India மேஷத்தில் குரு வக்ரத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும்? குருபகவான் மேஷ ராசியில் வக்ரமடைந்துள்ளார். டிசம்பர் மாதம் வரைக்கும் வக்ரநிலையில் பயணம் செய்யும் குருபகவான் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது.12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் வக்ரமாக பயணம் செய்யும் இந்த காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிContinue Reading

ஆன்மீகம்

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணரின் ஆசிகள் பொழியும்..!

News India எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணரின் ஆசிகள் பொழியும்..! நம்மில் பலருக்கு கிருஷ்ணரை பிடிக்கும். வாரத்தில் ஒருநாளாவது, நம்மில் பலர் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வோம். ஆனால், கிருஷ்ணருக்கு எந்த ராசிக்காரர்களை ரொம்ப பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?… ரிஷபம், கடகம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட 7 ராசிக்காரர்களுக்கு ஜென்மாஷ்டமி அதிர்ஷ்டத்தை நிரூபிக்கும். பகவான் கிருஷ்ணர் இவர்களை ஆசீர்வதிப்பார். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு பெருகும். 7 ராசிக்காரர்களுக்கு ஜென்மாஷ்டமி என்னContinue Reading

ஆன்மீகம்

லட்சுமி தேவியின் அருளை பெற…

News India லட்சுமி தேவியின் அருளை பெற… செல்வத்தின் அதிபதியாக விளங்கக் கூடிய லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து விதமான இன்பங்களையும் நம்மால் பெற முடியும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெருவதற்காக கடைபிடிக்கப்படும் எத்தனையோ முக்கியமான விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம். பொதுவாக அம்மன் வழிபாட்டிற்குரிய விரதங்கள் அனைத்தும் ஆடி மாதத்தில் தான் வரும். ஆனால் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அல்லது இரண்டு பெளர்ணமிகள் வந்தால் வரலட்சுமிContinue Reading

ஆன்மீகம்

திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..!

News India திருப்பதியில் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்..! அதிகாலை முதலே தினந்தோறும் பல லட்சோப லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் திருவேங்கடமுடையான். நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தால் சேஷாத்ரி மலை நிரம்பிக் கொண்டிருக்க, பலரும் அறியாத செய்தியினை இப்பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் அந்த திருமலையானை தரிசிக்கும் முன்னர் நாம் ஒருவரை தரிசித்துContinue Reading

ஆன்மீகம்

வாஸ்து படி இந்த பொருட்களை காரில் வைத்தால்…

News India வாஸ்து படி இந்த பொருட்களை காரில் வைத்தால்… வாஸ்து சாஸ்திரத்தில், மனிதர்கள் தொடர்பான அனைத்திற்கும் விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் பின்பற்றப்படாவிட்டால், கடுமையான வாஸ்து குறைபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகிவிட்ட காருக்கும் இதுபோன்ற சில விதிகள் பொருந்தும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் வாஸ்து விதிகளை பின்பற்ற முடியாது. அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்திலும் அதன் முறிவு சொல்லப்பட்டுள்ளது. விதிகளுக்குப் பதிலாக, இதுபோன்ற சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன,Continue Reading

ஆன்மீகம்

திருமணத்தில் கங்கணம் கட்டுவது எதற்காக தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க…

News India திருமணத்தில் கங்கணம் கட்டுவது எதற்காக தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க… பொதுவாகவே திருமண சம்பர்தாயத்தில் ஒன்றாக ஐயர் மாப்பிள்ளை கையில் கங்கணம் கட்டுவதை மரபாகக் கொண்டுள்ளோம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் கங்கணம் கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த தொகுப்பில் அதற்கான விடையை காணலாம். கங்கணம் கட்டும் சடங்கு எதற்காக? கங்கணம் (அ) காப்பு என்பது திருமண சடங்குகள் தங்கு, தடையின்றிContinue Reading