
பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..!
News India பாம்பு வருவதுபோல் கனவு கண்டால்… அதற்கு என்ன அர்த்தம்..! மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. பாம்புகளைப் பார்த்து தூக்கத்தில் திடுக்கிடுபவர்கள் ஏராளம். ஆனால் பாம்பை கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதுகுறித்து கனவு நிபுணர் லோரி க்வின் லோவன்பெர்க் கூறுகையில், பாம்புContinue Reading