
ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..!
News India ஓம் என்னும் மந்திரத்தை அனுதினமும் உச்சரியுங்கள்.. மாற்றத்தை உணர்வீர்கள்..! அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கிய ஓம் என்னும் பிரணவ மந்திரம் நம்மை ஆன்மிக உலகிற்கு அழைத்துச்செல்லும் பாதையின் முதல்படி என்று கூட சொல்லலாம். இவற்றுள் ‘அ’ என்பது கடவுளையும், ‘உ’ என்பது உலகில் வாழும் உயிர்களையும், ‘ம்’ என்பது பஞ்சபூதங்களையும் குறிக்கும். அ-வும், உ-வும் உயிருள்ள பொருள்கள் என்பதால் உயிரெழுத்துக்களையும், ம் -என்பது உயிரற்ற ஜடமாகிய பிரபஞ்சம்Continue Reading