
23 types of dog breeds including Rottweiler are banned..! – New rule for dog breeders
News India ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்களுக்கு தடை..! – நாய் வளர்ப்போருக்கு புது ரூல்.. தமிழ்நாட்டில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடுகளும் தடைContinue Reading