
படிப்படியாக குறையும் தங்கம் விலை…
படிப்படியாக குறையும் தங்கம் விலை… சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-ம், நேற்று சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், இந்த வாரத்தின் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,760-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும் பார் வெள்ளிContinue Reading