Search Result

Category: Business

Business

டிசம்பரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்!

வியாபாரம் பங்குச் சந்தை டிசம்பரில் அதிகரித்த ஜிஎஸ்டி வருவாய்! புதுடெல்லி : கடந்த டிசம்பா் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் ரூ 1,49,507 கோடியாக இருந்தது என்றும், இது 2021ஆம் ஆண்டு டிசம்பா் மாத வருவாயான ரூ 1.29 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 11வது முறையாக ஜி.எஸ்.டி மாதாந்திர வருவாய் ரூ 1.4 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது. குறிப்பாக,Continue Reading

Business

Stocks in the News: RIL, Wipro, HPCL

வியாபாரம் வியாபாரம் Stocks in the News: RIL, Wipro, HPCL Nifty futures on the Singapore Exchange traded 65 points, or 0.35 per cent higher at 18,394.5, signaling that Dalal Street was headed for a negative start on Friday. Here are a dozen stocks which may buzz the most in today’s trade:Continue Reading

Business

HCL SHARES-ARE THEY CRACKING DOWN UNDER PRESSURE

HCL SHARES-ARE THEY CRACKING DOWN UNDER PRESSURE Shares of HCL Tech today slumped 7% to ₹1,028 on BSE after its management indicated FY23 growth to be at the lower end of the 13.5% to 14.5% band. It was the biggest loser among the 30 Sensex stocks. In comparison, Sensex wasContinue Reading

Business

FINANCIAL CAPITAL OF INDIA AND ITS AIR

FINANCIAL CAPITAL OF INDIA AND ITS AIR Mumbai AQI: Air in India’s financial capital getting worse than smog-filled Delhi. India’s capital Delhi that usually makes headlines for having dangerous levels of air pollution during the winter months. But Mumbai, which has a vast coastline and is considered to have betterContinue Reading

Business

ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து, ஒன் பை ஒன்னாக வட்டியை உயர்த்தும் வங்கிகள்

ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து, ஒன் பை ஒன்னாக வட்டியை உயர்த்தும் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து, வங்கிகளும் வட்டி உயர்வை அறிவிக்கத் துவங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை 0.35 சதவிகிதம் உயர்த்தி, கடந்த 7ந் தேதியன்று அறிவித்ததை அடுத்து, வங்கிகள் தங்கள் பங்குக்கு வட்டியை உயர்த்தி அறிவிக்கத் துவங்கி உள்ளன.Continue Reading

Business

இனி அனைத்து தகவல்களும் வாட்ஸ் அப்பில்! எல்.ஐ.சி. அறிமுகம்

இனி அனைத்து தகவல்களும் வாட்ஸ் அப்பில்! எல்.ஐ.சி. அறிமுகம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) தன்னுடைய பாலிசிதாரர்களுக்காக வாட்ஸ் அப் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. கோடிக்கணக்கான பாலிசிதாரர்களை கொண்டுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் தங்களுடைய பாலிசிதாரர்களுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. அந்தவகையில், தங்களுடைய பாலிசிதாரர்களுக்கான சேவைகள் எளிதாக கிடைக்கவும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை வாட்ஸ் அப் மூலமாக அறிந்து கொள்வதற்காகவுமேContinue Reading

Business

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 0.35 சதவிகிதம் உயர்த்தியதை அடுத்து, நான்காவது நாளாக நேற்றும் பங்குச்சந்தை எதிர்மறையாக செயல்படத் தொடங்கியது. இதனால் 6 நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு, சென்செக்ஸ் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் வீழ்ச்சியை சந்தித்தது. காலையில் சென்செக்ஸ் 62626.36 புள்ளிகளுடன் தொடங்கிய வர்த்தகம் இறுதியில் சென்செக்ஸ் 215.68 புள்ளிகள் சரிந்து 62410.68 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஏசியன்Continue Reading

Business

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி திரட்டியது எஸ்.பி.ஐ.

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி திரட்டியது எஸ்.பி.ஐ. முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது குறித்து, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்.பி.ஐ) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் எஸ்.பி.ஐ தெரிவித்திருப்பதாவது, ஒதுக்கீடு செய்ததைப் போல 3.27 மடங்கு கடன் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் குவிந்ததாகவும், 143 ஏலதாரர்கள் ரூ.16,366 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்றும், இந்த கடன் பத்திரங்களை வெளியிட்டதன்Continue Reading

Business

தங்கம் – வெள்ளி இன்றைய விலை நிலவரம்

தங்கம் – வெள்ளி இன்றைய விலை நிலவரம் இன்று வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 68.10 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 68,100 க்கும் விற்பனையாகிறது. அதேசமயம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 248 குறைந்து, ரூ 39,328 க்கும், கிராமுக்கு ரூ 31 குறைந்து, ரூ 4916 க்கும் விற்பனையாவதால் பெண்கள்Continue Reading