
கோடி கணக்கில் பங்குகளை விற்கும் கௌதம் அதானி- முதலீட்டாளர்களே உஷார்…
கோடி கணக்கில் பங்குகளை விற்கும் கௌதம் அதானி- முதலீட்டாளர்களே உஷார்… அமெரிக்காவின் ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தின் வாயிலாக அதிகப்டியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் அதானி குழுமம், சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் செபி தலைவரும் அதானி பங்கு விலை உயர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் பங்கு விலையில் 2023 ஜனவரி போல் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. இதேவேளையில் அதானி குழுமத்தில்Continue Reading