
மூன்றே ஆண்டுகளில் 525% லாபம் கொடுத்த பென்னி ஸ்டாக் பங்குகள்!
News India மூன்றே ஆண்டுகளில் 525% லாபம் கொடுத்த பென்னி ஸ்டாக் பங்குகள்! அப்படி ஒரு பென்னி ஸ்டாக் மூன்றே ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 525 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம். இந்த மல்டிபேக்கர் பங்கு குறித்து சில தகவல்கள் இதோ. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 1965ல்Continue Reading