Search Result

Category: Educational Institutions

Educational Institutions

அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்! APPLY NOW

அரசுக் கல்லூரிகளில் 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்கள்! APPLY NOW அரசு கல்லூரிகளில்‌ காலியாக உள்ள 4,000 உதவிப்‌ பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுContinue Reading

Education

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு…

செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக பயிற்சி! தமிழக அரசு ஏற்பாடு… செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்Continue Reading

Education

Seize the Moment: Free Tamil Nadu Govt. Exam Registration Now!

Education Free Coaching இலவச போட்டித் தேர்வு பயிற்சிகளில் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசு பணியில் அமர ஒரு அரிய வாய்ப்பு! இளைஞர்களே இதனை தெரிந்துகொண்டு இனியாவது கல்வியில் முன்னுக்கு வாருங்கள். TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா?  குரூப் 7, 8 பற்றி தெரியுமா? TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? HowContinue Reading

Education

எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க…

News India எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க… இதற்கான கல்விக் கட்டணம் 4,500 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், www.ulakaththamizh.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113 என்ற முகவரியில் நேரிலோ, தபால் வழியாகவோ அனுப்பலாம். இம்மாதம், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு,Continue Reading

Education

JEE 2-ஆம் அமர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

கல்வி கல்வி நிறுவனங்கள் JEE 2-ஆம் அமர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்! JEE இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுவிட்டதாக NDA அறிவித்த நிலையில், ஒரு வாரம் கழித்து விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் மார்ச் 12ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம்.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT., IIT., IIIT.,  ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்குContinue Reading

Education

“Chennai to Host Australia Education Fair 2023: A Gateway to World-Class Education Opportunities!”

கல்வி கல்வி நிறுவனங்கள் “Chennai to Host Australia Education Fair 2023: A Gateway to World-Class Education Opportunities!” Are you a student in Chennai dreaming of studying at a top-ranked institute in Australia? Or perhaps you are a parent looking for the best options for your child’s future education? Whatever the caseContinue Reading

Education

இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு

கல்வி கல்வி நிறுவனங்கள் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி திட்டம் : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் கல்விப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னிகிருஷ்ணன் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறபட்டிருப்பதாவது, ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டமான யுவா – 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டுரை, கவிதை,Continue Reading

Education

மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வழிநடத்தும் புதிய திட்டம்!

கல்வி கல்வி நிறுவனங்கள் மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வழிநடத்தும் புதிய திட்டம்! கீழ் வன்னிய தேனாம்பேட்டையில் இயங்கும் சென்னை உயர்நிலைப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்கான இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மடுவின் கரையில் இயங்கும் சென்னை மேல்நிலைப் பள்ளியில், மாணவ – மாணவிகளுக்கான இளைஞர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னை : மேடைப்பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவப்Continue Reading

Education

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி அறிவிப்பு…

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி அறிவிப்பு… மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ – மாணவிகள் 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றுContinue Reading

Education

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்! நெறிமுறைகள் வெளியீடு…

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் நெறிமுறைகள் வெளியீடு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடவாரியாக அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியே அனைத்துப் பள்ளிContinue Reading