Search Result

Category: Competitive Exam

Competitive Exam

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் குறும்படம் மற்றும் புகைப்பட போட்டி

கல்வி போட்டி தேர்வுகள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் குறும்படம் மற்றும் புகைப்பட போட்டி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குறும்படம் மற்றும் புகைப்பட போட்டி நடைபெற உள்ளது. முதலமைச்சரால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே ‘நான் முதல்வன்’ திட்டம். இத்திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்குContinue Reading

Competitive Exam

பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் பிப்ரவரி 11 முதல் 26ந் தேதி வரை தட்டச்சு தேர்வு நடைபெறும் – தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு சென்னை : அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான பிப்ரவரி மாத தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு கடந்த மாதம் 27ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இத்தேர்வினை எழுத விரும்புவோர் www.tndtegteonline.inContinue Reading

Competitive Exam

போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி மையங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிContinue Reading

Competitive Exam

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு சென்னை : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி மாதம் 15ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10Continue Reading

Competitive Exam

யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் யுஜிசி – நெட் தேர்வு தேதி அறிவிப்பு பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் டெல்லி : உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி – நெட் தேர்வுக்கு ஜனவரி மாதம் 17ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி – நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும்.Continue Reading

Competitive Exam

பிப்ரவரியில் வெளியாகிறது குரூப் 1 , குரூப் 4 தேர்வு முடிவுகள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் பிப்ரவரியில் வெளியாகிறது குரூப் 1 , குரூப் 4 தேர்வு முடிவுகள் சென்னை : 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகவிருக்கும் தகவல்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் 830 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் கடந்த நவம்பர் மாதம் 6ந் தேதி நடைபெற்ற கள ஆய்வாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுContinue Reading

Competitive Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் ஆன்லைன் வழிக்கல்வி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIMContinue Reading

Competitive Exam

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போதுContinue Reading

Competitive Exam

நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

செய்திகள் தமிழகம் கல்வி போட்டி தேர்வுகள் நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு சென்னை : நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ (National Testing Agency) வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ. – National Testing Agency) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ, க்யூட்,Continue Reading

Competitive Exam

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ந் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14ந் தேதியும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ந் தேதியும் தொடங்குகிறது… அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ந் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14ந் தேதியும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ந் தேதியும் தொடங்குகிறது… 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ந் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14ந் தேதியும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ந் தேதியும் தொடங்குகிறது… அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு தமிழகத்தில் மாநிலContinue Reading