Search Result

Category: Employment

Education

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்முகத் தேர்வு

கல்வி வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்புகள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு நேர்முகத் தேர்வு சென்னை : இந்திய அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் எதிர்வரும் 30ந் தேதி நடைபெறவிருக்கிறது. சென்னை, அண்ணாசாலை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் இதற்கான நேர்முகத் தேர்வு 30ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுவதாகவும், விண்ணப்பதாரர்கள் 18 முதல் 50Continue Reading

Education

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு நேர காவலர் பணி

கல்வி வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு நேர காவலர் பணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து, காஞ்சிபுரம்Continue Reading

Competitive Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் ஆன்லைன் வழிக்கல்வி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIMContinue Reading

Competitive Exam

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போதுContinue Reading

Competitive Exam

நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

செய்திகள் தமிழகம் கல்வி போட்டி தேர்வுகள் நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ – நுழைவுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு சென்னை : நீட், ஜே.இ.இ, க்யூட், ஏ.ஐ.இ.இ.ஏ ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ (National Testing Agency) வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ. – National Testing Agency) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ, க்யூட்,Continue Reading

Education

போட்டித் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள்

கல்வி வேலைவாய்ப்பு ப்ரீ கோச்சிங் போட்டித் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் எஸ்.அமிர்தஜோதி ஐ.ஏ.எஸ்., சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள SSC (CHSIL) – 2022 போட்டித் தேர்வுக்கு, இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் வரும் திங்கள்கிழமை (19.12.2022) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர, தேர்வுக்குContinue Reading

Employment

HACKERS FOR HIRE: META

செய்திகள் இந்தியா HACKERS FOR HIRE: META Meta takes down Indian firm’s phishing network CyberRoot Risk Advisory is the second Indian firm that Meta has cracked down on for allegedly operating fake accounts used in suspected efforts to hack people’s phones, computers and online accounts such as their social media or emails.Continue Reading

Education

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 காலிப் பணியிடங்கள்

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 காலிப் பணியிடங்கள் நாடு முழுவதிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் :Assistant Commissioner – 52,Principal -239,Vice Principal – 203,Post Graduate Teacher (PGT) – 1409,Trained Graduate Teacher (TGT) – 3176,Primary Teacher (PRT) – 6414,PRT (Music) – 303,Librarian – 355,Finance Officer – 6,Assistant Engineer (Civil)Continue Reading

Education

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்புContinue Reading

Education

சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி…

சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி… சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி… அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும (AICTE) திட்டப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னி கிருஷ்ணன்,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு சமூக ஊடகங்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சி,கல்வியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகContinue Reading