
போட்டித் தேர்வுகளும்.. விளக்கங்களும்…
இந்தியாவில் உயர்கல்வியைத் தொடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. ‘படிப்பு முடித்து வேலை கிடைக்கவில்லை’ என வருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது. அதேசமயம், எங்களுக்குத் தகுதி வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற தொழில் நிறுவனங்களின் கவலையும் விரிந்துகொண்டேதான் போகிறது. போட்டி அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் தங்களுக்கான ஊழியர்களை 100 சதவிகிதம் தகுதி வாய்ந்தவர்களாகவே தேடத் தொடங்குகிறார்கள். அது தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளாத இளைஞர்களுக்கு பின்னடைவையே உருவாக்குகிறது. அரசு நிறுவனங்களிலும்Continue Reading