
தமிழக அரசில் வேலைவாய்ப்பு..!
News India தமிழக அரசில் வேலைவாய்ப்பு..! தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி நேர்முகத் தேர்வு பணியிடங்கள் 344, நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்கள் 25 என மொத்தம் 369 பணியிடங்கள் காலியாக உள்ளது. நவம்பர் 11ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனவும்Continue Reading